இன்றைய
உலகில் எது நாகரீகம்? எது பண்பாடு?
எது அங்கிகரிக்கப்பட்ட சமூக ஒழுங்கு? என மனிதகுலத்துக்கு அனைத்தையும் சொல்லிகொடுத்து உலகின் புதிய மதமாக மாறி வரும் சினிமா பற்றி முஸ்லிம் உலகு அதிகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. வட்டியை மையமாக கொண்ட வங்கி முறைக்கு பதிலீடாக எம்மால் ஒரு இஸ்லாமிய வங்கிமுறை ஒன்றை உருவாக்க முடியுமென்றால் ஏன் எமக்கான சினிமா ஒன்றை எம்மால் உருவாக்க இயலாது.மாற்று சினிமா பற்றிய கருத்தாடல்கள் எம்மிடைய வலுத்து வரும் தருணத்தில் இரானிய திரைப்படங்கள் பற்றி எமது இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். முக்காடுகளுக்கு பின்னால் நின்று வாழ்வின் அனைத்து பகுதிகளையும் படம் பிடித்து உலக படைப்புகளை உருவாக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரனங்க்களாக விளங்குகின்றது ஈரானிய திரைப்படங்கள் .
* 84 வது ஓஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஓஸ்கார் விருதை ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்" வென்றுள்ளது.

vé máy bay eva air khuyến mãi
ve may bay eva di my
ve may bay korean air
mua vé máy bay đi mỹ giá rẻ
đặt vé máy bay đi canada
Cuoc Doi La Nhung Chuyen Di
Du Lich Tu Tuc
Tri Thuc Du Lich