Saturday, July 1, 2017

காதல் ஏழாவது வானம் அது



காதல்
ஏழாவது வானம் அது.

இருவருக்கும் மட்டுமேயான ஒரு துருவம்.
 
எதிரெதிரான இரு உணர்வு பொதிகள் மோதியதால் தோன்றியது காதல் தத்துவம்.
 
ஆயிரம் துன்பங்களின் அடிமையாக பிறந்தே மனிதனை இன்பத்தின் பேரரசனாகியது காதல்.

பழக பழக பாலும் புளித்து போகும் என்ற பழமொழி பொய்த்து போனது காதலில்.
 
காதல் இளமையின் இலட்சியம்
காதலியுங்கள் கண்ணீரை துடைக்க ஒரு கை கைகுட்டயேனும்  பெற்றுக்கொள்ள.


ஷஃபி எச் . இஸ்மாயில்

1 comment: