Monday, July 3, 2017

அவள் புன்னகைப்பதில்லை,



அவள் புன்னகைப்பதில்லை

பளிங்கு சிலை போல் அது எப்போதும்
அவள் முகத்தில் செதுக்கபட்டிருந்தது. 


உலகில் பூத்திருந்த ரோஜாக்களும் அனைத்தும் அவை மேல் படந்திருந்த பனித்துளிகளும் அவளின் புன்னகையில் சாகாவரம் அடைத்தன.

என் சகியே உதிரத்தை விட உயர்த்து நம் உறவு
 தாயின் கருவறையில் உள்ள  நேசம் உன்னிடத்தில் கண்டேன்.

பார்வைகள் அடிக்கடி பினைவது அல்ல காதல் அது ஆன்மாக்கள் பிணைவு
 மைல் கற்களுக்கு அப்பாலான உறவு

நெருக்கம் மட்டும் நேசம் அல்ல.
 சதா உன்னில் பிணைத்து இருப்பதும் நேசம் தான்

ஷஃபி எச் . இஸ்மாயில்

1 comment: